ஈரோடு முதல் இடம்; திருவாரூர் கடைசி இடம்

10ம் வகுப்பு தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி விகிதம் பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. மாவட்ட வாரியாக தேர்ச்சி விகித விபரம் : ஈரோடு - 98.04, விருதுநகர் - 97.98, திருச்சி - 97.62, கன்னியாகுமரி - 97.27, பெரம்பலூர் - 97.25, சிவகங்கை - 96.75, தூத்துக்குடி - 96.74, ராமநாதபுரம் - 96.37, நாமக்கல் - 95.83, கரூர் - 95.76, கோவை - 95.65, திருப்பூர் - 95.23, நெல்லை - 94.23, மதுரை - 94.21, தஞ்சாவூர் - 94.18, ஊட்டி - 94.09, சென்னை - 94.04, தர்மபுரி - 94, கிருஷ்ணகிரி - 93.99, சேலம் - 93.2, திண்டுக்கல் - 92.97, புதுச்சேரி - 92.95, காஞ்சிபுரம் - 92.79, புதுக்கோட்டை - 91.76, தேனி - 90.87, அரியலூர் - 90.7, திருவள்ளூர் - 90.5, நாகப்பட்டினம் - 89.27, வேலூர் - 88.68, விழுப்புரம் - 87.52, கடலூர் - 86.65, திருவண்ணாமலை - 85.42, திருவாரூர் - 83.78,