| GO NO & DATE | 2013 ம் வருட அரசாணைகள் |
| G.O Ms.No. 30 Dt : March 4, 2013 |
பாரதிதாசன் பல்கலை கழகத்தால் வழங்கப்படும் B.Com and M.Com., மல்டிபிரான்ச்(multi branch ) படிப்புகளை B.Com and M.Com ற்கு சமாமாக அங்கீகரித்து ஆணை . |
| G.O Ms.No. 29 Dt : March 4, 2013 |
பாரதியார் பல்கலை கழகத்தால் வழங்கப்படும் B.Com and M.Com., மல்டிபிரான்ச்(multi branch ) படிப்புகளை B.Com and M.Com ற்கு சமாமாக அங்கீகரித்து ஆணை . |
| G.O.No. 23Dt : 11.02.2013 |
அண்ணாமலை பல்கலைக்கழக 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டங்கள் - தொடர்புடைய இளநிலை பட்டமாக வேலைவாய்ப்புக்கு அங்கீகரித்து அரசாணை |
| G.O.No. 23 Dt : 11.02.2013 |
பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு விலக்கு கோரும் தேர்வர்களின் சான்றிதழ்களில் Practical Exempted என பதிந்து வழங்குதல் - செய்முறை தேர்வு எழுதுவதிலிருந்து விளக்களிதல் -அரசு தேர்வு இயக்குனருக்கு அதிகாரம் அளித்து ஆணை |
| G.O.No. 325 Dt : september 12, 2012 |
CPS - வட்டி வீதத்தை 1.12.2011முதல் 8.6 சதவீதமாக உயர்த்தி வழங்க ஆணை |
| G.O.No. 325 Dt : september 12, 2012 |
பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil படிப்புக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வெளியிடப்பட்டுள்ள அரசாணை |
| GO NO & DATE | 2012 ம் வருட அரசாணைகள் |
| G.O.No. 325 Dt : september 12, 2012 |
கணிணி பயிற்றுனர்கள் -1880 தற்காலிக பணியிடங்கள் -1.7.2012முதல் 31.12.2013 வரை தொடர் நீட்டிப்பு செய்து அரசாணை |
| G.O.No. 270 Dt : OCTOBER 22, 2012 |
பள்ளிகளில் பயிலும் மாணவ /மாணவிகளின் பாதுகாப்பு -பள்ளி வளாகம் ,சுற்றுபுறம் ,மற்றும் வாகனங்கள் பராமரித்தல் -பின்பற்றவேண்டிய நடைமுறைகள்
|
| G.O.No. 229 Dt : செப்டம்பர் 4, 2012 |
அரசு பள்ளிகளில் பணி நிரவல் காரணமாக தோற்றுவிக்கப்பட்ட புதிய பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து ஆணை மற்றும் பள்ளிகளின் பட்டியல் |
| G.O.No. 123 Dt : may 17, 2012 |
தொடக்ககல்வி துறையில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை |
| G.O.No. 178 Dt : July 12, 2012 |
தொடக்ககல்வி துறையில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை |
| G.O.No. 270 Dt : July 10, 2012 |
பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்தல் |
| G.O.No. 264 Dt : July 6, 2012 |
CCE திட்டம் சிறப்பாக நடைபெற பள்ளி நடைமுறையில் சில மாற்றங்களை ஏற்ப்படுத்தி பிறபிக்கப்பட்ட அரசாணை |
| G.O.No. 243 Dt : June 29, 2012 |
புதிய கெல்த் இன்சூரன்ஸ் திட்டம் அரசாணை -நோய்கள் மற்றும் மருத்துவமனைகள் பட்டியல் |
| G.O.No. 96 Dt : June 18, 2012 |
திருமணமான பெண்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குதல் |
| G.O.No. 140 Dt : June 11, 2012 |
2012 - 2013 ஆம் ஆண்டில் முப்பருவதேர்வு முறை நடைமுறைபடுத்துதல் தொடர்பான அரசாணைக்கு திருத்தம்- அரசாணை எண் 140 தேதி :11-06-2012 |
| G.O.No. 133 Dt : June 14, 2012 |
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியான ஒத்த உயர்கல்வி படிப்புகள் அரசாணை எண் 133 தேதி :04-06-2012 |
| G.O.No. 203 Dt : June 8, 2012 |
INTEREST – Rate of interest on Loans and Advances sanctioned by the State Government - Interest rates for the year 2012-2013 2012 - 2013 ஆம் ஆண்டிற்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழக அரசால் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் |
| G.O.No. 123 Dt : may 17, 2012 |
ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் |
| G.O.(Ms).No.139 Dated: 27.4.2012. |
NEW HEALTH INSURANCE SCHEME -REVISED MONTHLY SUBSCRIPTION Rs 75-EFFECT FROM 11.06.2012 -GO No139 |
| G.O.(Ms).No.56 Dated: 24.4.2012. |
B.Ed Special Educaton is equivalent to B.Ed General Education |
| Lr No 35574 Dated: 23.4.2012. |
CPS-Mode of recovery of subscription and arrear amount-clarification |
| G.O Ms. No. 1 02/01/2012 |
பொங்கல் போனஸ் |
| G.O Ms. No. 2 02/01/2012 |
ஓய்வூதியதாரர்கள் பொங்கல் போனஸ் |
| GO NO & DATE | 2011 ம்வருட அரசாணைகள் |
| G.O Ms. No. 203 09/12/2011 | முப்பருவ தேர்வுமுறை முதல் அமல் - |
| G.O Ms. No. 212 23/12/2011 | அரசு/ நகராட்சி உயர் /மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலைஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பளிப்பு ஆணை :
|
| G.O Ms. No. 193 02/12/2011 | a href="http://www.box.com/s/aps7ll71gt7npg5h4m2m">2011 -2012 ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ள 2863 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் விவரம் மாவட்ட வாரியாக
|
| G.O Ms. No. 190 29-11-2011 | பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்ச்சி மதிப்பெண் -செயமுறைதேர்வு உழைப்பூதியம்.
|
| G.O Ms. No. 325 28-11-2011 | அரசு ஊழியர்களின் திருமணமாகாத மகள்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம்-GO MS No-325 Dated the 28/11/2011
|
| Lr No. 59617 /CMPC 2011 DT 25-11-2011 | HIGHER SECONDARY SCHOOL HM/DEO - FIXTATION OF PAY OF IN THE SELECTION GRADE -CLARIFICATION
|
| G.O Ms. No. 177 11-11-2011 | பகுதி நேர ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கும் செயல்முறை மற்றும் அவர்களது பணி தொடர்பான விவரங்கள் -GO MS No-177 Dated the 11/11/2011
|
| G.O Ms. No. 175 08-11-2011 | முதுகலை ஆசிரியர் நியமனம் -எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமே நடைபெறும்-அரசாணை -GO MS No-175 Dated the 8/11/2011
|
| G.O Ms. No. 294 21-10-2011 | பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி உயர்வு-GO MS No-294 Dated the 21th october 2011
|
| G.O Ms. No. 994 20-10-2011 | அரசு பொது விடுமுறை நாட்கள் -2012-GO MS No-994 Dated the 20th october 2011
|
| G.O Ms. No. 273 03-10-2011 | 1-7-2011முதல் 7 % அகவிலைப்படி உயர்வு குறித்த ஆணை
|
| G.O Ms. No. 141 13-09-2011 | பள்ளிகளில் தேர்வுமுறை மாற்றம் -தொடர் மதிப்பீட்டு முறை அடுத்த ஆண்டு முதல் அமல் - தொடர்பான அரசாணை எண் :143 நாள் :19/09/2011
|
| G.O Ms. No. 141 13-09-2011 | 10,11,12ம் வகுப்பு மாணவர்கள் இடைநிற்றலை நீக்கும் சிறப்பு ஊக்கதொகை திட்டம்-அரசாணை-தலைமை ஆசிரியருக்கான வழிகாட்டி நெறிமுறைகள்
|
| G.O Ms. No. 112 28-07-2011 | சாஸ்த்ரா பி.எட் -அங்கீகரித்து ஆணை
|
| G.O Ms. No. 51 16-06-2011 | மகப்பேறு விடுப்பு - 180 நாட்கள் amendment
|
| G.O Ms. No. 51 16-05-2011 | மகப்பேறு விடுப்பு - 180 நாட்கள்
|
| G.O Ms. No. 58 February 25, 2011 | உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணை
|
| GO No23 dated:12 –01—2011 | Revised Fixation of pay for teachers – |
| GO NO & DATE | 2010 ம்வருட அரசாணைகள் |
| GO.MS.NO-270 Dated-26-08-2010 | ONE MAN COMMISSION-2009 GO
|
| G.o No 240 dt 18/8/2010 | மேல்நிலைப் பள்ளி தொழில் கல்வி ஆசிரியர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான கல்வி தகுதிகள்
|
| GoMs.No 116 Dt 18/08/2010 | Open university-pg not valid to govt.service
|
| Gono175Dt18/06/2010 | Withdrawal of acquittance for salaries credited in bank through-order issued ECS
|
| GO.NO-131 Dated-28/04/2010 | ஆசிரியர் பொது மாறுதல்-நெறிமுறைகள்-2010 -11
|
| GO NO & DATE | 2009 ம் வருட அரசாணைகள் |
| Lr No.29593 dated: 25–08—2009. | இறந்த அரசு ஊழியருக்கு CPS தொகை வழங்குவது தொடர்பான விளக்கம்
|
| Letter No.38561 dated: 16 –11—2009 | B.Sc Bio-chemistry is not equivalent to B.Sc Chemistry
|
| அரசாணை எண் & தேதி | 2009 க்கு முன் உள்ள வருட அரசாணைகள் |
| Lr NO 356 Dated: 2-11-2007 | முன் அனுமதியின்றி எம்.பில் முடித்தமைக்கு பின் ஏற்பு
|
| Go NO 31 Dated: 06-02-2007 | அரசு தேர்வுகளை நடத்த முதன்மை கண்காணிப்பாளராக வேறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமனம்.
|
| GO NO 120 Dated: 18-07-2006 | 1-1-2006 முதல் காலமுறை ஊதியம் வழங்கல்
|
| GO NO 73 Dated: 17-11-2006 | தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு எழுதவேண்டிய துறைதேர்வுகள் ஆணை
|
| GO Ms No.11 dated: 09–02—2004 | உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் -ஒய்வு பெறும் நாள் -பணி நீட்டிப்பு இல்லை
|
| GO Ms No504 dated: 02–11—2000 | SPF Special Provident fund Scheme-2000
|
| O.MS.NO-164 Dated-21/08/2000 | M.Sc Applied chemistry is equivalent to M.Sc Chemistry |