டி.இ .டி மறு தேர்வு முடிவுகள் இரவு 11 மணிக்கு வெளியிடப்படும்.டி.இ .டி மறு தேர்வு முடிவுகள் இரவு 11 மணிக்கு வெளியிடப்படும்...இத்தேர்வை ‌மொத்தமாக 6 லட்சத்து 56 ஆயிரத்து 698 பேர் எழுதினர். இதன் தேர்வு முடிவை இன்று டி.ஆர்.பி. தலைவர் வெளியிட்டார். இத்தேர்வை 2லட்சத்து 78 ஆயிரத்து 720 பேர் எழுதினர். இடைநிலை ஆசிரியர் முதல் தேர்வில் 10 ஆயிரத்து 394பேர் தேர்ச்சி அடைந்ததாகவும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2வது தேர்வில் 8,849 பேர் தேர்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை 6 லட்சத்து 56 ஆயிரத்து 698 பேர் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.இது 60 சதவீதத்திற்கும் மேலான தேர்ச்சி ஆகும்.

மதிப்பெண் பட்டியல் இரவு 11 மணிக்கு வெளியிடப்படும்.

இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நவம்பர் 6-ம் தேதி நடைபெறும்.

தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.