ஆசிரியர் தகுதி தேர்வின் சில விடைகள் -தவறாக வெளியிடப்பட்டுள்ளது.


  • தாள் 2 இல் சமுக அறிவியல் வினாவில் ANSWER KEY C 

  • வினா என் 98. தாமரை எதை உருவகப்படுதிகிறது? இவ்வினாவிற்கு சரியான விடை ஒற்றுமை (VII std TAM MEDIUM CIVICS LESSON 1 text book page no 151) ஆனால் trb விடைகளில் நிறம் என தவறாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 

  • வினா எண் 146 சுழற்சி இயக்கங்களில் எளிமையானது? சரியான விடை "நீர் சுழற்சி" ஆனால் trb விடைகளில் 'பாஸ்பரஸ் சுழற்சி " என தவறாக வெளியிடப்பட்டுள்ளது.

  • வினா எண் 127. பணம் எதையெல்லாம் செய்ய வல்லதோ அதுவே பணம் வரையறுத்தவர்? சரியான விடை "வாக்கர்" (VIII STD TEXT BOOK ECONOMICS LESSON 1) ஆனால் trb விடைகளில் " இர்விங் பிஷேர்" என தவறாக வெளியிடப்பட்டுள்ளது.

  • வினா எண் 20 ஒரு தனி நபரின் மிக பொருத்தபாட்டு நடத்தையை வெளிக்காட்டும் குணநலன்?சரியான விடை " தாழ்நிலை மனம் தன உணர்வு மனம் மற்றும் மேனிலை மனம் எல்லாமும் ஒருங்கே வளமுடன் இருக்கும் நிலை" ஆனால் trb விடைகளில் " நன்கு நிலை படுத்தப்பட்ட தன உணர்வு மனம் " என தவறாக வெளியிடப்பட்டுள்ளது.