பள்ளிக் கல்வித்துறைக்கு என தனியாக புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது

முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித்துறையின் கல்வி தகவல் சார்ந்த மேலாண்மை முறைமையினை தொடங்கி வைத்தார். இம்முறைமையில் பொதுவான இணையதளம், கல்வி பாடப்பொருள் வழங்கும் இணையதளம், குறுஞ்செய்தி மூலம் ஆசிரியர் வருகைப் பதிவு இணையதளம் மற்றும் துறையிடை தகவல் பரிமாற்றம் முறைமை ஆகியவற்றை உள்ளடக்கி அனைத்து பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறைக்கு என தனியாக தொடங்கப்படும் பொதுவான இணையதளத்தில் ( http://www.tnschools.gov.in/ )