RECENT POSTs
  1. சிறப்பு ஊதியம் ரூ 500 /- அனைத்து தேர்வு நிலை / சிறப்பு நிலை இடைநிலை ஆசிரியர்களுக்கும் பொருந்தும், Letter No: 68136 / Pay Cell / 2010--1, Dated: 30 -- 11 – 2010.NEW
  2. Draft rules for the Right of Children to Free and Compulsory Education Act 2009NEW
  3. தமிழ்நாடு அரசு - அடிப்படை விதிகள் [The Fundamental Rules]NEW
  4. தமிழ்நாடு அரசு - விடுப்பு விதிகள் NEW
  5. மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிக்காக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு பணிக்காலத்தில் அரை நாள் அனுமதி அளிக்கப்படும். G.O.(2D).No.164 DATED: 22.11. 2010.
  6. School Improvement Plan Format
  7. வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்குவது தொடர்பான ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்
  8. தொழிற்கல்வி படிக்கும் ஆசிரியர்களின் குழந்தைகள் கல்வி உதவி தொகை- விண்ணப்பம் & விபரங்கள்
  9. Fixation of pay of employees in the Selection Grade / Special Grade based on the recommendations of One Man Commission Letter No.63305 dated: 08 –11—2010.
  10. withdrawl from GPF Max limit revised to Rs 600000
  11. பச்சை மையை யார் பயன்படுத்தலாம்? அரசு புதிய உத்தரவு
  12. +2 Bio-Bot one mark question bank
  13. CSIR-UGC General Science Q.Paper
  14. 100 MATHS ONE MARK QUESTIONS FOR +2
  15. ONE MAN COMMISSION REPORT FOR TEACHERS 
  16. PRIVATE SCHOOL FEES PARTICULARS
  17. மாற்று திறனாளிகளின் ஊர்தி படி ரூ 300 லிருந்து ரூ 1000 ஆக உயர்த்தி அரசு ஆணை
  18. +2 comp.science ans key Mar-2010

N E W S

தற்காலிக அட்டவணை பிளஸ் 2 பொதுத் தேர்வு
தேதி தேர்வு
மார்ச் 1 தமிழ் முதல்தாள்
மார்ச் 2 தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 4 ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 5 ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 8 இயற்பியல்
மார்ச் 11 வேதியியல்
மார்ச் 15 கணக்கு மற்றும் தாவரவியல்
மார்ச் 17 கம்ப்யூட்டர் சயன்ஸ், உயிரி வேதியியல்
மார்ச் 18 விலங்கியல், வரலாறு
மார்ச் 21 வணிக கணிதம்.



Right of Children to Free and Compulsory Education Act 2009 பற்றிய கருத்துக்களை Thiru M. Palanisamy, Joint Director (Higher Secondary) Directorate of School Education, Chennai- 600 006. அல்லது jdhssed@nic.in என்ற E. Mail I.D. க்கு20-12-2010 க்கு முன்பு அனுப்பலாம் .



1-1-2011 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான தகுதி வாய்ந்த ஆசிரியர் விவரங்கள் கோரப்பட்டுள்ளது .

1 தமிழ்- அ] 1996-1997 ம் ஆண்டு வரை (TNPSC /TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட ம்,முதல் நிலை தமிழாசிரியர்கள் ஆ] 1996 வரை பதவி உயர்வு மற்றும் கருணை அடிப்படை முதல் நிலை தமிழாசிரியர்கள்

2.. சிறுபான்மை மொழிகள் : 31-12-2010 வரை

3. கணிதம் - 2002-2003 வரை (TRB மற்றும் பதவி உயர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள்

4.இயற்பியல் , வேதியியல் ,தாவரவியல் , விலங்கியல் - 2004-2005 வரை (TRB மற்றும் பதவி உயர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள்

5.புவியியல் -31-12-2001 முடிய

6.வரலாறு -31-12-1993 முடிய

7.பொருளியல் - ஒரே பாடம் 31-12-2009 முடிய வேறு பாடம் 31-12-2002 v

8.வணிகவியல் -31-12-2010முடிய

9.உடற் கல்வி இயக்குனர் -31-12-2010 முடிய


சமச்சீர் கல்வி பத்தாம் வகுப்பு ப்ளூ பிரிண்ட் தயார்
The School Education Department has prepared the blueprint for class X students of 2012 batch will be the first to face the new examination format under Uniform System of School Education .
READ MORE..

2-வது கட்டமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 முதல் 28 ஆம் தேதி முடிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது. இந்தக் கணக்கெடுப்பின்போது தெரியவரும் மக்கள்தொகையானது அதிகாரபூர்வ மக்கள்தொகையாக அறிவிக்கப்படும்.

22011 மார்ச் மாதம் நடைபெற உள்ள +2 தேர்வுக்கு தனித்தேர்வர்கள் 22/11/2010 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், புதுச்சேரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் ஆகிய இடங்களில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை டிசம்பர் 6 ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

.



2011 மார்ச் மாதம் நடைபெற உள்ள +2 தேர்வுக்கு தனித்தேர்வர்கள் 22/11/2010 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், புதுச்சேரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் ஆகிய இடங்களில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை டிசம்பர் 6 ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.



நிதி சார்ந்த கல்வியறிவு குறித்த பாடத்திட்டம், 22ம் தேதி முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும், பிளஸ் 1 மாணவர்களுக்கும் அமல்படுத்தப்படுகிறது.

சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் பணிபுரியும் வணிகவியலில் பி.எட்., முடித்த நால்வரை ஆசிரியர் பணிக்கான தேர்வில் பங்கேற்க அனுமதிக்கும்படி, தேர்வாணையத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.




வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணம் திரும்ப பெறுதல் உச்சவரம்பு 

 ரூ.2,50,000/-லிருந்து ரூ.6,00,000/-மாக உயர்த்தப்பட்டுள்ளது.

JAC-சார்பில் 22-11-2010 அன்று நடத்த பெற இருந்த தொடர் மறியல் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்க்கு பதிலாக 6 மண்டல மையங்களில் 11-12-2010 அன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு.



வரும் கல்வி ஆண்டு முதல், ஆசிரியர் பயிற்சி பட்டயத்தை இனி "தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய சான்று" என குறிப்பிட வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது



ஆசிரியர்கள் சங்க செய்திகள்

Downloads
Loading