Tips for The Account Test For Subordinate Officers Part-I Exam



 Tips for The Account Test For Subordinate Officers Part-I Exam(176)
  1. குறைந்தபட்சம் 45மதிப்பெண்களுக்கு கணக்குகள் கேட்கப்படும் 
  2. இதில் 20 மதிப்பெண்களுக்கு ஓய்வூதியம் கணக்கிடும்(Pension Calculation) வினாவும் , 20 மதிப்பெண்களுக்கு பயண படி (TTA) கணக்கிடுதல் ,ஊதிய நிர்ணயம் செய்தல் (Pay fixtation) கணக்கிடுதல்,மீதமுள்ள 5 மதிப்பெண்களுக்கு பணி ஏற்பிடை    காலம் (Joining Time) கணக்கிடுதல் போன்ற வற்றிலிருந்து  வினாக்கள் கேட்கப்படும் . 
  3. மேற்கண்ட கணக்குகளை நன்றாக பயிற்சி செய்துகொள்ளவேண்டும்.
  4. தேர்வில்  முதலில் இந்த கணக்குகளை தெளிவாக போட்டுவிடவேண்டும். நிச்சயம்   வெற்றி கிட்டும்15 மதிப்பெண்களுக்கு சிறு குறிப்பு வரைக வினாக்கள் 5 இடம் பெற்று இருக்கும் .
  5. இவற்றிற்கு புத்தகங்களை பார்த்து விடை அளிக்க வேண்டும் .புத்தகங்களை தேர்வு அறையில் ஒருவராவது (கருவூல பணியாளர்கள் ) கொண்டு வந்திருப்பார்கள் . Guide அனுமதி இல்லை ஆனால் வைத்து கொள்ளுங்கள்    சில சமயங்களில் துணை புரியும் .
  6. புத்தகத்தை பார்த்து விடை எழுதும் போது விடை இடம்பெற்று உள்ள Paragraph Number ,Page No ,Title of the book மறக்காமல் குறிப்பிடவேண்டும்.  
  7. அப்புறமென்ன .. முயற்சி திருவினையாக்கும் ...வாழ்த்துக்கள்
Tips for The Account Test For  Executive officer (114)
  • இதில் ஓய்வூதியம் கணக்கிடும்(Pension Calculation) வினா ( 12 marks) மட்டுமே கேட்கப்படும்.
  • மீதமுள்ள வினாக்களுக்கு புத்தகங்களை பார்த்து விடை அளிக்க வேண்டும் ,
  • புத்தகத்தை பார்த்து விடை எழுதும் போது விடை இடம்பெற்று உள்ள Paragraph Number ,Page No ,Title of the book மறக்காமல் குறிப்பிடவேண்டும்.