பத்தாம் வகுப்பு அறிவியல்

எளிமையாக வெற்றிபெறசெய்ய ...எளிய வழிகள் 5
  1. அணைத்து பாடங்களிலும் உள்ள கொள்குறி வகை ஒரு மதிப்பெண் வினாக்களை படிக்க வேண்டும் (குறைந்த பட்சம் 15 மதிப்பெண் பெறுவது உறுதி)
  2. பாடம் 3 ,7,9,11,13 ஆகிய பாடங்களில் இரு மதிப்பெண் வினாக்களை படிக்க வேண்டும்(மொத்தம் 10 வினாக்கள் 20 marks)
  3. பாடம் 12 படங்கள் சூலகம் , நெல் விதை ,அவரை விதை தென்னை கனி ,ஆமண்க்கு விதை , விந்து செல் ,கோழி முட்டை ஆகியவற்றை தெளிவாகக்போட வேண்டும்
  4. பாடம் 6,9,14,15 ஐந்து மதிப்பெண் வினாக்களை படிக்கவும்
  5. பாடம் 10 தவளை புறத்தோற்றம் ,மூளை ,செரிமான மண்டலம் ,தமனி மண்டலம் படங்களை தெளிவாக அறிந்து கொள்ளவும்