Recent Posts                                      
தொழிற்கல்வி படிக்கும் ஆசிரியர்களின் குழந்தைகள் கல்வி உதவி தொகை- விண்ணப்பம் & விபரங்கள் NEW Fixation of pay of employees in the Selection Grade / Special Grade based on the recommendations of One Man Commission Letter No.63305 dated: 08 –11—2010. NEW
withdrawl from GPF Max limit revised to Rs 600000
பச்சை மையை யார் பயன்படுத்தலாம்? அரசு புதிய உத்தரவு

+2 Bio-Bot one mark question bank
CSIR-UGC General Science Q.Paper
100 MATHS ONE MARK QUESTIONS FOR +2


         செய்திகள்           

அரசு, சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் பி.எட்., முடித்தவர்களின் ஆசிரியர் பணிக்கான தேர்வை, ஆசிரியர் தேர்வாணையம் நவ. 21ல் நடத்தவுள்ளது



சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் பணிபுரியும் வணிகவியலில் பி.எட்., முடித்த நால்வரை ஆசிரியர் பணிக்கான தேர்வில் பங்கேற்க அனுமதிக்கும்படி, தேர்வாணையத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.


5,970 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, நெல்லை, மதுரை, திருச்சி, கோவை, விழுப்புரம், ஈரோடு, தர்மபுரி, சிவகங்கை, காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஆகிய இடங்களில், வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் நடக்கிறது.


வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணம் திரும்ப பெறுதல் உச்சவரம்பு 

 ரூ.2,50,000/-லிருந்து ரூ.6,00,000/-மாக உயர்த்தப்பட்டுள்ளது.

அனைத்து மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களும், முதுகலை ஆசிரியர்களும் DSE முன் 22-11-2010 முதல் 26-11-2010 வரை தொடர் மறியல் எடுத்து கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு போராட்டத்தை வலுப்படுத்த முடிவு.



வரும் கல்வி ஆண்டு முதல், ஆசிரியர் பயிற்சி பட்டயத்தை இனி "தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய சான்று" என குறிப்பிட வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது


ஒரு நபர் குழு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது .



TNHSPGTA JAC Action Schedules 10/11/2010 ONE DAY DHARNA IN ALL DISTRICTS, FROM 22/11/2010 TO 26/11/2010 THODAR MARIYAL IN D S E OFFICE. CHENNAI




ஆசிரியர்கள் சங்க செய்திகள்                                                   

ஏ.இ.ஓ. பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க - ஏ.இ.ஓ.க்கள் கோரிக்கை
NEW
10 ம் தேதி ஆர்ப்பாட்டம் -விளக்கம்

TETOJAC 1-11-2010 மாநில பொதுக் குழு கூட்ட தீர்மானங்கள்

10 ம் தேதி ஆர்ப்பாட்டம் -விளக்கம்

இடைநிலை ஆசிரியர்களின் சம்பள விகிதம் மாற்றப்படததர்க்கு ஒரு நபர் குழுவின் விளக்கம் தமிழில்
ஊதிய முரண்பாடுகள்-ஒப்பீட்டு அட்டவணை