மாதிரி பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம்>

தமிழகத்தில் துவக்கப்பட்டுள்ள 18 மாதிரி பள்ளிகளிலும், தலா 17 ஆசிரியர் பணியிடங்களும், ஏழு ஆசிரியரல்லாத பணியிடங்களும் உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில்
ஒரு பள்ளி முதல்வர், 
தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய ஏழு பாடங்களுக்கும் தலா ஏழு முதுகலை ஆசிரியர்கள்,
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஆகிய ஐந்து பட்டதாரி ஆசிரியர்கள்,
ஒரு கம்ப்யூட்டர் ஆசிரியர்,
உடற்கல்வி, இசை, ஓவியம் ஆகியவற்றுக்கு தனித்தனியே ஆசிரியர் 
என கால முறை ஊதியத்தில் 17 ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.