Recent Posts                                    

தொழிற்கல்வி படிக்கும் ஆசிரியர்களின் குழந்தைகள் கல்வி உதவி தொகை- விண்ணப்பம் & விபரங்கள்
NEW
Fixation of pay of employees in the Selection Grade / Special Grade based on the recommendations of One Man Commission Letter No.63305 dated: 08 –11—2010.
NEW
withdrawl from GPF Max limit revised to Rs 600000
பச்சை மையை யார் பயன்படுத்தலாம்? அரசு புதிய உத்தரவு

+2 Bio-Bot one mark question bank
CSIR-UGC General Science Q.Paper
100 MATHS ONE MARK QUESTIONS FOR +2
         செய்திகள்            





வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணம் திரும்ப பெறுதல் உச்சவரம்பு 

 ரூ.2,50,000/-லிருந்து ரூ.6,00,000/-மாக உயர்த்தப்பட்டுள்ளது.

JAC-சார்பில் 22-11-2010 அன்று நடத்த பெற இருந்த தொடர் மறியல் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்க்கு பதிலாக 6 மண்டல மையங்களில் 11-12-2010 அன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு.



வரும் கல்வி ஆண்டு முதல், ஆசிரியர் பயிற்சி பட்டயத்தை இனி "தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய சான்று" என குறிப்பிட வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது


நிதி சார்ந்த கல்வியறிவு குறித்த பாடத்திட்டம், 22ம் தேதி முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும், பிளஸ் 1 மாணவர்களுக்கும் அமல்படுத்தப்படுகிறது.






                     ஆசிரியர்கள் சங்க செய்திகள்                           
ஏ.இ.ஓ. பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க - ஏ.இ.ஓ.க்கள் கோரிக்கை NEW
10 ம் தேதி ஆர்ப்பாட்டம் -விளக்கம்

TETOJAC 1-11-2010 மாநில பொதுக் குழு கூட்ட தீர்மானங்கள்

10 ம் தேதி ஆர்ப்பாட்டம் -விளக்கம்
இடைநிலை ஆசிரியர்களின் சம்பள விகிதம் மாற்றப்படததர்க்கு ஒரு நபர் குழுவின் விளக்கம் தமிழில்
ஊதிய முரண்பாடுகள்-ஒப்பீட்டு அட்டவணை