TNHSPGTA JAC Action Schedules

10/11/2010 ONE DAY DHARNA IN ALL DISTRICTS,
FROM 22/11/2010 TO 26/11/2010 THODAR MARIYAL IN D S E OFFICE. CHENNAI



அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கான அடிப்படை ஊதியத்தில் அகவிலைப்படி 45 சதவீதமாக உயர்ந்துள்ளது.
புதிய அகவிலைப்படி 2010 ஜூலை 1-ம் தேதியிட்டு வழங்கப்படும்



GET ANOTHER UG / PG Degree In ONE SITTING

Manonmaniyam Sundaranar University offers one year U.G & P.G programme for those who have already a UG degree or PG degree




தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறை சிறப்பாக நிர்வகிக்கும் வகையில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் தனிநபர் தகவல்களைத் தொகுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்களும், திருநெல்வேலி, மதுரை, கோவை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், வேலூர் என 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் 4 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.





Departmental Exam-December-2010:
Last date for registering Online Applications -- 30- 09-2010 till 5.45 P.M
ii) Last date for the receipt of online applications in physical form in the Commission’s Office : 06-10-2010
till 5.45 P.M.







இளங்கலைப் பட்டங்களைப் படிக்காமல், திறந்தநிலை பல்கலைக்கழங்கள் மூலம் நேரடியாக எம்.ஏ. போன்ற முதுகலைப் பட்டங்களைப் படித்தால் அதை அரசுப் பணிகளுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடாது என அரசு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது










அரசு ஊழி​யர்​கள் சம்​ப​ளப் பட்​டிய​லில் கையெ​ழுத்​துப் போடா​மல் சம்​ப​ளம் பெற்​றுக் கொள்​ள​லாம் என்று தமி​ழக அரசு உத்​த​ர​விட்​டுள்​ளது இந்த உத்​த​ர​வுப்​படி,​​ ஸ்டாம்ப் ஒட்டி படி​வத்​தில் கையெ​ழுத்​துப் போடத் தேவை​யில்லை என​வும்,​​ ​ ஒவ்​வொரு மாத​மும் சம்​ப​ளம் பெற்​றுக் கொண்​ட​தற்​கான விவ​ரங்​கள்,​​ எவ்​வ​ளவு சம்​ப​ளம் போடப்​பட்​டது என்​பது போன்ற தக​வல்​களை கரு​வூ​லத் துறை​யி​டம் வழங்​கும் பட்​டி​யல் மூலம் தெரிந்து கொள்​ள​லாம் என​வும் கூறி​யுள்​ளது.







உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் ஓர் ஆண்டில் படைப்பாற்றல் கல்வி பயிற்சி பெறும் 10 நாட்களை ஈடுசெய் விடுப்பாக அனுமதித்து அரசாணை வெளியிட்டப்பட்டுள்ளது.